கவரும் புகைப்படங்களை வெளியிட்ட அனிரூத்தின் ஜோடி.. வைரலாகும் பிக்ஸ்.!

மேடையில் எப்பொழுதுமே இசையமைப்பாளர் அனிருத்துடன் ஜோடியாக பாடல் பாடக்கூடியவர் பாடகி ஜொனிடா காந்தி.   ஜெனிடா காந்தி பாலிவுட்டில் மிக பிரபலமான ஒரு பாடகி ஆவார். தமிழில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை அனிருத் கொடுத்து வந்தார்.   டாக்டர் பீஸ்ட் மாதிரியான திரைப்படங்களில் ஜெனிடா காந்தி பாடல்களை பாடி இருக்கிறார். தமிழே அவருக்கு தெரியாது என்றாலும் கூட சிறப்பான முறையில் தமிழில் அவர் பாடல்களை பாடுவதை பார்க்க முடியும் இந்த நிலையில் அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் […]

Continue Reading

கருப்பு படத்தை விஜய் நிராகரிக்க இதுதான் காரணம்..!

நடிகர் சூர்யா நடிப்பில் தற்சமயம் வெளியாகவிருக்கும் திரைப்படம்  கருப்பு. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி இயக்கி வருகிறார். ஆர்.ஜே பாலாஜி இயக்கும் முதல் ஆக்‌ஷன் திரைப்படமாக அமைந்துள்ளது கருப்பு திரைப்படம். ஆரம்பத்தில் ஆர்.ஜே பாலாஜி திரைப்படம் இயக்கும்போது காமெடி கதைகளைதான் தேர்ந்தெடுத்து இயக்கி வந்தார். இந்த நிலையில் ஆர் ஜே பாலாஜி சூர்யாவை வைத்து இயக்கும் படத்திற்கு கதைகளத்தை மாற்றி அமைத்தார். அந்த வகையில் அடுத்து ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு திரைப்படம் […]

Continue Reading

பராசக்தி படத்தில் இணையும் பிரபல நடிகர்கள்.. பேன் இந்தியா படமா வருதோ?

அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் தொடர்ந்து கமர்சியல் கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இப்பொழுது எல்லாம் பெரிதாக இவர் காமெடி கதைக்களங்களை தேர்ந்தெடுப்பது இல்லை என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி. இந்த திரைப்படத்தை சுதா கொங்காரா இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக தயாராகி வருவதாக தற்சமயம் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.. மற்ற மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகர்களுக்கு கேமியோ […]

Continue Reading

இறந்த பிறகு மனைவியின் ஆசையை நிறைவேற்றிய ஸ்ரீதேவி கணவர்…

நடிகை ஸ்ரீதேவி தமிழில் கதாநாயகியாக அறிமுகமானாலும் கூட தமிழை விட அவருக்கு ஹிந்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. மேலும் அப்போதைய கால கட்டங்களில் தமிழ் சினிமாவை விடவும் பாலிவுட் சினிமா வளர்ச்சி பெற்ற சினிமாவாக இருந்தது. இதனை அடுத்து பாலிவுட்டில் வாய்ப்பை பெற்று நடிக்க தொடங்கினார் ஸ்ரீதேவி. அப்பொழுது பாலிவுட்டில் தயாரிப்பாளராக இருந்த போனி கபூர் என்பவருடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீதேவி. பிறகு வட இந்தியாவிலேயே அவர் செட்டிலாகி விட்டார். இந்த […]

Continue Reading

ஜேசன் சஞ்சய் படம் குறித்து வந்த அப்டேட்..! அந்தளவுக்கு ரெடி ஆகிடுச்சா?.

நடிகர் விஜய் அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் முழுவதுமாக சினிமாவை விட்டு விலக இருக்கிறார். இப்போது ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்திற்கு பிறகு மொத்தமாக சினிமாவில் இருந்து விலகுகிறார் விஜய். இந்த நிலையில் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் தற்சமயம் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார் ஜேசன் சஞ்சய், ஆரம்பத்தில் இருந்தே இயக்குனராக வேண்டும் என்றுதான் ஜேசன் சஞ்சய்க்கு […]

Continue Reading

தேறுமா இல்லையா? எப்படியிருக்கு மாரீசன் திரைப்படம்..!

இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் நாளை வெளியாகியிருக்கும் திரைப்படம் மாரீசன். இந்த திரைப்படத்தில் பகத் பாசில் மற்றும் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனாலேயே இந்த படத்திற்கு நல்ல வகையில் எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா? என இப்போது பார்க்கலாம். படத்தின் கதைப்படி பகத் பாசில் ஒரு திருடனாக இருந்து வருகிறார். அவர் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு இடத்தில் வடிவேலு சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறார். அப்போது அவர் […]

Continue Reading

வடிவேலு தலைகணமா மாற இதுதான் காரணம்… வெளிப்படையாக கூறிய இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் அதிக புகழ் பெற்ற ஒரு காமெடி நடிகர் என்றால் நடிகர் வடிவேலுவை கூறலாம். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்து ஒரு வெற்றிகரமான காமெடியனாக பல வருடங்களாக இருந்து வந்துள்ளார் வடிவேலு. ஆனால் வடிவேலு குறித்து நிறைய எதிர்மறையான விமர்சனங்களும் தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. வடிவேலுவுடன் பணிபுரிந்தவர்களில் நிறைய பேர் வடிவேலு மிகவும் தலைகணமாக நடந்து கொள்வதாக பேட்டிகளில் கூறியிருக்கின்றனர். முக்கியமாக விஜயகாந்த் குறித்து […]

Continue Reading

9 பட சான்ஸை இழந்த விஷ்ணு விஷால்.. தரமான படம் எல்லாம் போய் இருக்கே..!

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து ஓரளவு வரவேற்பு பெற்ற நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். அவர் நடித்த வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் துவங்கி அதற்கு பிறகு அவர் நடித்த ஜீவா, குள்ளநரி கூட்டம் மாதிரியான நிறைய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றன. இவ்வளவு வரவேற்பு பெற்றாலும் ஒரு கட்டத்தில் விஷ்ணு விஷாலுக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இந்த நிலையில்தான் அவருக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக ராட்சசன் […]

Continue Reading

மாணவர்கள் கெட்டு போவார்கள்.. கருப்பு பட போஸ்டருக்கு வந்த எதிர்ப்பு..!

நடிகர் சூர்யா சமீப காலங்களாகவே நல்ல நல்ல கதைகளங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனாலும் சில சமயங்களில் அவர் நடிக்கும் திரைப்படங்கள் அவருக்கு தோல்வியை ஏற்படுத்தி கொடுத்துவிடுகின்றன. சமீபத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூரியா நடித்த திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படமாகும். ஆனால் வெளியான பிறகு இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெற்று தரவில்லை. இந்த நிலையில் சூர்யா தேர்ந்தெடுக்கும் கதைகளங்கள் எல்லாத்திலுமே இப்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த […]

Continue Reading

கோவை சரளாவுக்கும் எனக்கும் ஒரே அறை வேணும்.. வடிவேலு செய்த ரகளை.. வெளிப்படுத்திய இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் வடிவேலு. ஒரு காலக்கட்டத்தில் வடிவேலுவின் காமெடிக்காக திரைப்படங்கள் ஓடி நல்ல வெற்றியை கொடுத்தன. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவரது சம்பளம் என்பதும் அதிகரிக்க துவங்கியது. வடிவேலு அதிகமாக கோவை சரளாவுடன் சேர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காம்போ என்பது தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. முதன் முதலாக இயக்குனர் வி.சேகர் திரைப்படத்தில்தான் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தனர். இந்த […]

Continue Reading

மிரட்டலான தோணியில்.. வெளியான சூர்யாவின் கருப்பு ட்ரைலர்…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது அதிக வரவேற்பை பெற்ற நடிகராக மாறியிருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ரேடியோவில் பணிப்புரிந்து வந்த ஆர்.ஜே பாலாஜி தனது பேச்சு திறனால் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அப்படியே காமெடி நடிகராக நடித்து கொண்டு இல்லாமல் கதாநாயகனாக தனது பயணத்தை துவங்கினார் ஆர்.ஜே பாலாஜி. இதன் மூலம் இவர் அதிக வெற்றியை கொடுத்தார். தொடர்ந்து படங்களை இயக்கவும் துவங்கினார். இவரது இயக்கத்தில் உருவான வீட்ல விஷேசம், மூக்குத்தி […]

Continue Reading

கை கூடாமல் போன ரஜினியின் முதல் காதல்.. யார் அந்த பெண் தெரியுமா?.

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட பல வருடங்களாக தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் தனக்கென தனி இடத்தை பிடித்து வருகிறார். இன்னமும் கூட ரஜினிகாந்துக்கு இருக்கும் மார்க்கெட் என்பது குறையவே இல்லை என்றுதான் கூற வேண்டும். இந்த நிலையில் ரஜினிகாந்த் மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர்தான். மிகவும் கஷ்டப்பட்டுதான் இவர் சினிமாவில் இப்படியான ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஆரம்பத்தில் அதிக கஷ்டங்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். இந்த நிலையில் தனது […]

Continue Reading