தெறிக்க விடும் ப்ளாஷ் ட்ரைலர்! – மகிழ்ச்சியில் டிசி ரசிகர்கள்!
தமிழ் சினிமா ரசிகர்களில் ஹாலிவுட் திரைப்படங்கள் மீது பெரும் ஆர்வம் கொண்ட ரசிக பட்டாளம் உண்டு. அதுவும் சூப்பர் ஹீரோ படங்களுக்கென்று ஒரு கூட்டமும் உள்ளது. தமிழில் விஜய் அஜித் போட்டி போல ஹாலிவுட்டில்…
