மூணு வருஷம் சினிமாவை விட்டு போன முருகதாஸ்.. விஜய் கைவிட்டதுதான் காரணம்..

vijay murugadoss

தமிழ் சினிமா இயக்குனர்களில் பல நடிகர்களுக்கு பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். விஜயகாந்தை வைத்து அவர் இயக்கிய ரமணா திரைப்படம் இப்போது வரை பலருக்கும் அழுக்காத திரைப்படம் என கூறலாம். அப்போது வந்த படங்களிலேயே பெருமளவு பேசப்பட்ட திரைப்படமாக ரமணா இருந்தது. தனது திரைப்படங்களில் எப்போதுமே போராட்ட குணம் கொண்ட கதாநாயகனையும், சமூகத்திற்கு ஆதரவாக அவன் போராடுவது போலவுமே முருகதாஸ் கதாபாத்திரத்தை வடிவமைப்பார். அதை ரமணா படத்தில் இருந்து அவர் தொடங்கியுள்ளார். முக்கியமாக […]