இந்தியாவில் நடந்த 30,000 கோடி ஊழல்!.. தமிழில் வெளிவந்த புது சீரிஸ்!.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வெப் சீரிஸ்களுக்கு பெரிய வரவேற்பு வந்துள்ளது. தமிழில் வெப் சீரிஸ்கள் வருவதும் தற்சமயம் அதிகரித்து வருகிறது. இதனால் ஓ.டி.டி நிறுவனங்கள் வெப் சீரிஸ் எடுப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். பிரபலமான ஓ.டி.டி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் கூட அவர்களிடையே பிரபலமாக உள்ள மனி ஹைஸ்ட், ஸ்குவிட் கேம் போன்ற சீரிஸ்களை தமிழ் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து சோனி லிவ் நிறுவனமும் இந்தியாவில் சில சுவாரஸ்யமான வெப் சீரிஸ்களை செய்து […]