விஜய் சேதிபதியாவது 2 லட்சம் தரார்.. அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்து பேசிய பிரபலம்..!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் விஜய் சேதுபதி இருந்து வருகிறார். தொடர்ந்து சண்டை காட்சிகள் கொண்ட ஆக்ஷன் திரைப்படங்கள் என்று மட்டும் நடிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சில படங்களில் இவர் நடித்து வருகிறார். அப்படியாக சமீபத்தில் அவரது நடிப்பில் தலைவன் தலைவி திரைப்படம் வெளியானது. பொதுவாகவே சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த விஷயங்கள் என்பது தொடர்ந்து நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் கூட விஜய் சேதுபதி கேரவனுக்கு வர சொல்லி ஒரு…
