எல்லாருக்கும் உள்ள விஷயம்.. என் பொண்ணுகிட்ட இல்ல.. மனம் திறந்த அபிஷேக் பச்சன்..!
சமூக வலைத்தளங்களின் தாக்கங்கள் என்பது பிரபலங்களை எவ்வளவு பாதிக்கிறதோ அதைவிட அதிகமாக பிரபலங்களின் பிள்ளைகளை பாதிக்கிறது. ஏனெனில் சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் குறித்து தொடர்ந்து கிசுகிசுக்களோ அல்லது ஏதாவது ஒரு வதந்தியோ வந்த வண்ணம் இருந்து கொண்டு தான் இருக்கும். அவற்றையெல்லாம் அவர்கள் ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கு பழகி இருப்பார்கள் ஆனால் அவர்களது பிள்ளைகள் அப்படி இருக்க மாட்டார்கள். அவர்கள் சிறு வயது குழந்தைகளாக இருப்பதால் இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாது என்று கூறலாம். இது பிரபலங்களுக்கு பெரிய பிரச்சனை…
