ட்ரான்பார்மர்ஸ் ரைஸ் ஆஃப் த பீஸ்ட் – பட்டையை கிளப்பும் மறு உருவாக்கம்!..
90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான ஹாலிவுட் திரைப்படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படம் ட்ரான்ஸ்பார்மர்ஸ். செவர்லாட் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக வெளியாகி இறுதியில் ட்ரான்ஸ் பார்மர்ஸ் ஒரு பிரபலமான படமானது. அதில் மஞ்சள் நிறத்தில் வரும் பம்பிள் பி காரை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். ட்ரான்ஸ் பார்மர்ஸ் திரைப்படம் தொடர் திரைப்படமாக வருவதில் பல சிக்கல்கள் இருந்தன. பாகுபலி மாதிரி படத்தை கண்டின்யூ வைத்து கொண்டு போகாமல் தமிழில் வரும் முனி, அரண்மனை போல ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு கதை என…
