100 காட்சிகள் தொடர்ந்து ஹவுஸ் ஃபுல் ஆன எம்.ஜி.ஆர் படம்!.. ஆடிப்போன திரையரங்கம்!.
தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எம்ஜிஆர். ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், வெகு காலம் போராடிய பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் தத்துவ பாடல்கள் மூலமும் தனது படத்தின் திரைக்கதை மூலமாகவும் பல நல்ல கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார் எம்.ஜி.ஆர். இதனால் போகப் போக மக்களின் மத்தியில் செல்வாக்கு மிக்க ஒரு நடிகராக எம்.ஜி.ஆர் மாறினார். என்னதான் எம்.ஜி.ஆர் ஒரு…
