வெள்ளை மாளிகையிலேயே போதை பொருள்.. எலான் மஸ்க் செயலால் ஆடிப்போன அதிபர்..!
எலான் மஸ்க் மற்றும் அமெரிக்காவின் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை என்பது தற்சமயம் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் அரசாங்கத்திற்கே உதவக்கூடிய அளவில் பெரிய வளர்ச்சியை கண்ட ஒரு தொழிலதிபராக இருப்பவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுகள் மூலமாக தான் அமெரிக்கா சாட்டிலைட் போன்றவற்றை விண்ணுக்கு ஏவி வருகின்றன. அந்த அளவிற்கு எலான் மஸ்க் அரசுக்கு உதவி செய்யும் செய்து வரும் ஒரு கார்ப்பரேட் ஆக இருந்து வருகிறார். இந்த நிலையில் தான்…
