சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்கிற ஆசையில் வந்து முதலில் துணை கதாபாத்திரங்களில் நடித்து இப்பொழுது கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
2012 ஆம் ஆண்டு வெளியான காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக இவர் நடித்திருந்தார். அதற்கு பிறகு ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு மாதிரியான திரைப்படங்களில் இவருக்கு தொடர்ந்து துணைக் கதாபாத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதற்கு பிறகு அழகை மேம்படுத்திய ஐஸ்வர்யா மேனன் தமிழ் படம் 2 திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவருக்கு ஹிப்ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால் திரைப்படத்திலும் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.
தற்சமயம் வருடத்திற்கு ஒரு திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன். இந்த நிலையில் மக்கள் மத்தியில் இன்னும் அதிக பிரபலம் அடைவதற்காக வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டு இருக்கிறார் அது இப்பொழுது அதிக பிரபலம் அடைந்து வருகிறது.
காதலில் சொதப்புவது எப்படி?, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். தொடர்ந்து அவருக்கு துணை கதாபாத்திரமாக நடிப்பதற்கே அவருக்கு வாய்ப்பு கிடைத்து வந்தது.
இந்த நிலையில் கதாநாயகி ஆவதற்காக அவர் அழகை மேம்படுத்தினார். அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வந்தது. தமிழ்படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழில் துணை கதாபாத்திரமாக அறிமுகமாகி தற்சமயம் கதாநாயகியாக மாறி இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். ஆரம்பத்தில் காதலில் சொதப்புவது எப்படி? திரைப்படம் மூலம் வரவேற்பை பெற்றார்.
அதற்கு பிறகு அவருக்கு ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு மாதிரியான திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. பிறகு கதாநாயகி ஆக வேண்டும் என்பதற்காக அவர் மாற்றத்தை செய்தார்.
தொடர்ந்து செயற்கை அறுவை சிகிச்சை செய்து கதாநாயகியாக அறிமுகமானார். அவருக்கு தமிழ் படம் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.
ஹிப் ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் மேலும் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பிரபலமாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் இருந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். பொதுவாகவே சினிமாவிற்கு வரும் நடிகைகள் தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்வதற்காக தொடர்ந்து முக சாயங்களை பூசி கொள்வதும் அடிக்கடி மேக்கப் செய்து கொள்வதும் என்று இருப்பார்கள்.
ஆனால் இப்பொழுது அதில் ஒரு படி மேலே போய் முகத்தில் நிறைய அறுவை சிகிச்சைகளை செய்து கொள்கிறனர். பழைய காலங்களிலேயே நடிகை ஸ்ரீதேவி பாலிவுட் சினிமாவிற்கு சென்று தனது மூக்கை அறுவை சிகிச்சை மூலம் மாற்றி அமைத்துக்கொண்டார்.
அறுவை சிகிச்சை செய்த நடிகை:
முகத்தில் இருக்கும் ஒவ்வொரு பாகத்திற்கும் தனித்தனியாக சிகிச்சை செய்யும் முறைகள் தற்சமயம் வந்திருக்கின்றன. அதை வைத்து தான் தற்சமயம் பிரபலமான ஒரு நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
ஆரம்பத்தில் ஐஸ்வர்யா மேனன் பார்ப்பதற்கு மிக கவர்ச்சியாக இருக்க மாட்டார். சாதாரணமாகதான் இருந்து வந்தார். அதனால் அவருக்கு வாய்ப்புகளும் குறைவாகதான் கிடைத்து வந்தன. சில திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தாலும் அதில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள்தான் கிடைத்து வந்தன.
எனவே கதாநாயகி ஆவதற்கு இது பத்தாது என்று தெரிந்து கொண்டார் ஐஸ்வர்யா மேனன். தனது முக அழகை அதிகரிக்க தொடங்கினார் இதற்காக நிறைய சிகிச்சைகளை மேற்கொண்ட ஐஸ்வர்யா மேனன் திரும்ப சினிமாவிற்கு வரும்பொழுது மொத்தமாக ஆளே மாறி இருந்தார்.
ரீ எண்ட்ரி:
அவரது உதட்டில் துவங்கி புருவம் வரை அனைத்திலும் மாற்றங்கள் இருந்தன மேலும் உடல் எடையும் அதிகரித்து பார்ப்பதற்கு ஹன்சிகா சினிமாவிற்கு அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ அப்படி இருந்தார் ஐஸ்வர்யா மேனன்.
இந்த நிலையில் அவருக்கு தமிழ் படம் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவ்வளவு முக மாற்றங்களை செய்த பிறகும் கூட முன்னணி நடிகைகளுக்கு கிடைக்கும் அளவிற்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளுக்காக போராடி வருகிறார் ஐஸ்வர்யா மேனன். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிகம் வைரலாகி வருகின்றன. புடவை கட்டி இருந்தாலும் கூட அதிலும் கவர்ச்சியாக தான் தெரிகிறார் ஐஸ்வர்யா மேனன்.
காதலில் சொதப்புவது எப்படி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே அவருக்கு கதாநாயகியாக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது.
பெரும்பான்மையான நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசையில் வந்தாலும் கூட அவர்களுக்கு கதாநாயகி ஆவதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
துணை கதாபாத்திரத்தில் வாய்ப்பு:
அந்த வகையில் ஆரம்பத்தில் பல படங்களில் துணை கதாபாத்திரங்களாகதான் நடித்து வந்தார் ஐஸ்வர்யா மேனன். காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்திற்கு பிறகு ஆப்பிள் பெண்ணே, தீயாய் வேலை செய்யணும் குமாரு மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் துணை கதாபத்திரங்களில் நடித்து வந்தார் ஐஸ்வர்யா மேனன்.
அவர் கொஞ்சம் கருப்பு நிறத்தில் இருந்ததும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்ததற்கு காரணமாக இருந்தது. அதன் பிறகு முக அறுவை சிகிச்சையெல்லாம் செய்து தனது லுக்கையை மாற்றிக் கொண்டு திரும்பவும் தமிழ் சினிமாவில் 2018 இல் ரீ என்ட்ரி கொடுத்தார் ஐஸ்வர்யா மேனன்.
கதாநாயகியாக வாய்ப்பு:
தமிழ் படம் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து நான் சிரித்தால் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார் ஐஸ்வர்யா மேனன். தொடர்ந்து இப்பொழுது கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகளை அவர் பெற்று வருகிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிகரமான கதாநாயகியாக எழுந்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன். அதனை தொடர்ந்து டீசென்ட் லுக்கில் ஐஸ்வர்யா மேனன் வெளியிடும் புகைப்படங்களுக்கு எப்பொழுதுமே வரவேற்பு உண்டு. அந்த வகையில் கருப்பு உடையில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக பிரபலமாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் சில காலங்கள் மட்டும் பிரபலமாக இருந்த ஒரு சில நடிகைகளில் நடிகை ஐஸ்வர்யா மேனனும் ஒருவர். இவரது குடும்பம் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டது ஆகும்.
ஆனால் தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில்தான் பிறந்து வளர்ந்தார் நடிகை ஐஸ்வர்யா மேனன். முதன் முதலாக இவர் தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் அறிமுகம் ஆகி இருந்தார்.
அந்த திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில்தான் அவர் நடித்திருந்தார். அதற்கு பிறகு தெலுங்கு, கன்னடம், ஆகிய மொழிகளில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் முதன்முதலாக தமிழ் படம், நான் சிரித்தால் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஐஸ்வர்யா மேனன்.
தனிமையில் செய்வேன்:
இருந்தாலும் அவருக்கு சினிமாவில் வரவேற்பு என்பது அவ்வளவாக கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவரிடம் ஒரு பேட்டியில் பேசும்பொழுது கடைசியாக நீங்கள் எப்பொழுது கண்ணீர் விட்டு அழுதீர்கள் என தொகுப்பாளர்கள் கேட்ட பொழுது நான்கு மாதத்திற்கு முன்பு நான் கண்ணீர் விட்டு அழுதேன்.
பொதுவாக எல்லோர் முன்னோடியும் நான் அழ மாட்டேன் எப்போதும் தனியாக வீட்டின் அறையில் அமர்ந்து கொண்டுதான் அழுவேன் நான் கண்ணீர் விட்டு அழுது யாரும் என்னை பார்த்ததே கிடையாது இதுவரைக்கும் எனது தாயார் முன்பு கூட நான் கண்ணீர் விட்டு அழுதது இல்லை என்று கூறுகிறார் ஐஸ்வர்யா மேனன்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். பல வருடங்களாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாவதற்காக முயற்சித்து வந்தாலும் சில வருடங்களுக்கு முன்பே இவர் சற்று பிரபலமானார்.
இவர் முதன் முதலில் 2012 ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி? என்கிற திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக நடித்தார். அதனைத் தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, ஆப்பிள் பெண்ணே, நேர் எதிர், வீரா போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்தார்.
இருந்தாலும் அவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் பெரிதாக கிடைக்காமலேயே இருந்தது. அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ஐஸ்வர்யா மேனன்.
அதனைத் தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்த நான் சிரித்தால் திரைப்படத்தில் கதாநாயகியாக வாய்ப்பை பெற்றார். இதனையடுத்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகளை பெற்று வருகிறார் ஐஸ்வர்யா மேனன்.
இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்சமயம் பிரபலமாகி வருகின்றன.
தமிழில் சின்ன சின்ன கதாபாத்திரங்களாக நடித்து அறிமுகமான நடிகைகளில் ஐஸ்வர்யா மேனனும் ஒருவர்.
முதன் முதலில் 2012 இல் காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, நேர் எதிர் போன்ற படங்களில் நடித்தார்.
ஆனால் இவர் நடிக்கும் படங்களும் பெரிதாக ஹிட் அடிக்காத காரணத்தால் சினிமாவில் பெரும் வாய்ப்புகளை பெற முடியாமலே இருந்தார். இதற்கிடையே அழகாக தெரிவதற்காக இவர் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.
இதன் பிறகு தமிழ் படம் 2 ஆம் பாகத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து நான் சிரித்தால் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்சமயம் மனதை மயக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா மேனன்.
தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ்நாட்டிலேயே நடிகையாக இருக்கும் ஒரு சில நடிகைகளில் ஐஸ்வர்யா மேனனும் ஒருவர். ஈரோட்டில் 1995 இல் பிறந்தவர் ஐஸ்வர்யா மேனன்.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரம்ப காலக்கட்டங்களில் இவருக்கு துணை கதாபாத்திரமாக நடிப்பதற்கான வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தன.
காதலில் சொதப்புவது எப்படி?, தீயா வேலை செய்யணு குமாரு போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ஐஸ்வர்யா மேனன். 2018 ஆம் ஆண்டு தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதில் ரசிகர்கள் பலரை கவர்ந்தார்.
இதை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால் திரைப்படத்திலும் வருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தமிழ் ராக்கர்ஸ் என்னும் சீரிஸில் நடித்தார்.
உடற்பயிற்சி மூலம் உடல் அழகை சரியாக மேம்படுத்தி வரும் ஐஸ்வர்யா அடிக்கடி அழகிய புகைப்படங்களை வெளியிடுவது உண்டு. அப்படியாக தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். துவக்கத்தில் இவருக்கு துணை கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதனால் ஆரம்பத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பெரிதாக பிரபலம் ஆகாமல் இருந்தார். ஆப்பிள் பெண்ணே, நேர் எதிர் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அதில் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.
அதன் பிறகு சிவா நடித்த தமிழ் படம் 2.0 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் கொஞ்சமாக தமிழ் சினிமாவில் தெரிய துவங்கினார்.
பிறகு ஹிப் ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். தற்சமயம் தமிழ் ராக்கர்ஸ் என்கிற வெப் சீரிஸில் நடித்திருந்தார்.
தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips