Tag Archives: காயத்ரி ரேமா

ஓ வேட்டிய இப்படி கூட கட்டலாமா?.. வெளியான நடிகையின் வைரல் வீடியோ..!

தமிழ் சினிமாவில் நடிகைகளாக அறிமுகமானால் கூட இன்னமும் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறாத நடிகைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அப்படியான ஒருவர்தான் நடிகை காயத்ரி ரேமா இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான டூரிங் டாக்கீஸ் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார்.

அதற்குப் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் என்று பெயராக வாய்ப்புகள் கிடைக்கவில்லை சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்சமயம் புஷ்பா 2 பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடி இவர் வெளியிட்டிருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.