ரஷ்யா மீது கை வைத்த கூகுள்.. இடியை இறக்கிய ரஷ்யா.. அப்ப கூகுளின் நிலைமை?
உலக நாடுகளுக்கு இடையே இருக்கும் பிரச்சனை என்பது இரண்டாம் உலகப்போருக்கு பின்பு ஓய்ந்து விட்டதாக பேச்சுக்கள் இருந்தாலும் அதில் எந்த விதமான சமதானமும் இப்பொழுது வரை நிகழவில்லை. எதிரி நாடுகள் எல்லாம் இன்னமும் எதிரி நாடுகளாக தான் இருந்து வருகின்றன முக்கியமாக இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் இருந்து ரஷ்யாவும் அமெரிக்காவும் எதிரி நாடுகளாக தான் இருந்து வருகின்றன. இப்போது வரை அது அப்படியே நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் கூட சீனா மாதிரியாக முற்றிலுமாக அமெரிக்காவை புறக்கணிக்காமல்…
