மாறிவரும் ஸ்மார்ட்போன் ட்ரெண்ட்.. சாம்சங் செய்த முதல் வேலை.
ஸ்மார்ட் போன் வருவதற்கு முன்பு வரை பட்டன் மொபைல்களில் நிறைய மாடல்களில் மொபைல் போன்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் ஸ்மார்ட்போன் என்று வந்த பிறகு மாடலில் எந்த ஒரு வித்தியாசத்தையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எல்லா ஸ்மார்ட் ஃபோனுமே பார்ப்பதற்கு ஒரே மாதிரி தான் இருக்கும். அதில் இருக்கும் அம்சங்கள் மட்டுமே மாறுபடும் என்கிற நிலை உருவானது. எனவே கேமரா மெமரி மாதிரியான விஷயங்களில் மேம்பாடுகள் இருக்குமே தவிர மொபைல் போனின் மாடலில் எந்த ஒரு…
