போன் காலுக்கு தனி பேக்.. ஆனா இதுக்கு தனி பேமண்ட்.. கஸ்டமர்களுக்கு புது அதிர்ச்சி கொடுத்த சிம் நிறுவனங்கள்..!
சிம் நிறுவனங்கள் என்னதான் புது புது டாரிஃப் ப்ளான்களை அறிவித்தாலும் அவை ட்ராய் எனப்படும் (Telecom Regulatory Authority of India) இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு கீழ் கட்டுப்பட்டுதான் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடந்த வருடம் வரை கால்களுக்கு மட்டும் என்று தனி ரீச்சார்ச் ப்ளான்களே இருந்து வந்தன. இந்தியாவில் ஆண்ட்ராய்ட் அல்லாத ஃப்யிச்சர் போன் எனப்படும் சாதாரண மொபைல்களை பயன்படுத்தும் பயனர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களது தேவைக்கு இணையம்…
