தூக்கிபோட்டு சாத்து ராயா ராயா.. வெற்றிமாறனை வச்சி செய்த பிரபல இயக்குனர்..!
தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவராக வெற்றிமாறன் பார்க்கப்படுகிறார். பெரும்பாலும் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. ஆனால் வெற்றிமாறன் படத்தை இயக்குவதில் எப்போதுமே பிரச்சனைகள் இருந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட திட்டமிட்டு சில நாட்களுக்குள் படத்தை முடிப்பது என்பது வெற்றிமாறனுக்கு முடியாத விஷயமாக இருக்கிறது திரைப்படங்களில் திட்டமிடல் என்பதில் தொடர்ந்து கோட்டை விட்டு வருகிறார். வெற்றிமாறன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாதிரியான ஒரு சில இயக்குனர்கள் தான் சில மாதங்களிலேயே ஒரு திரைப்படத்தை…
