பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி தற்சமயம் மூன்றாவது வாரம் நிறைவடைய இருக்கிறது. ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களாக ஆண் போட்டியாளர்கள்தான் எலிமினேட் ஆகி வந்தனர்.
இந்த நிலையில் இந்த வாரம் பெண் போட்டியாளர்கள் யாராவது ஒருவர் எலிமினேட் ஆவார்கள் என்பது மக்களின் எண்ணமாக இருந்து வருகிறது. இதற்கு நடுவே விஜய் சேதுபதியின் தொகுத்து வழங்கும் முறையானது தற்சமயம் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
jeffery
என்னதான் விஜய் சேதுபதி நன்றாக தொகுத்து வழங்குவதாக ஒரு பக்கம் கூறினாலும் மற்றொரு பக்கம் கமல் அளவிற்கு விஜய் சேதுபதி போட்டியாளர்களை நிர்வகிக்க தெரியாமல் இருக்கிறார். அதேபோல தொடர்ந்து பேசும் விதமும் சரியாக இல்லை என்று கூறப்படுகிறது.
எதுக்கு இந்த அதிகார தோரணை
மிகவும் அதிகார தோணியில் அனைவரையும் கையாளுகிறார் விஜய் சேதுபதி என்பது ஒரு பக்கம் மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. அதற்கு தகுந்தார் போல இன்று பிக் பாஸ் போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி பேசும் பொழுது அவர்களை எந்த தவறும் கூறாத பொழுது அவர்களைத் தொடர்ந்து ட்ரிகர் செய்து வந்தார்.
இதற்கு நடுவே மிகவும் அதிகார தோணியில் ஜெஃப்ரியை கையாண்டு இருக்கிறார் விஜய் சேதுபதி. மற்றவர்கள் எல்லாம் பணக்காரர்கள் என்பதால் அவர்களிடம் தன்மையாக பேசிவிட்டு விஜய் ஜெஃப்ரியிடம் மட்டும் இவ்வளவு அதிகாரம் காட்டுகிறார் விஜய் சேதுபதி என்று இதுவும் இப்பொழுது கேள்வியாக துவங்கியிருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்கிய இரண்டு வாரங்களில் நல்ல வரவேற்பு பெற துவங்கி இருக்கிறது. முதல் ஒரு வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி நன்றாக இல்லை.
ஆனால் கடந்த வாரம் நன்றாக சென்றதாக பிக்பாஸ் ரசிகர்கள் கூறுகின்றனர். அதேபோல சனி ஞாயிறு கிழமைகளில் விஜய் சேதுபதி பேசிய விதமும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான போட்டிகள் மற்றும் நாமினேஷன் குறித்த விவரங்கள் எல்லாம் இனிமேல்தான் தெரிய வரும். வாரா வாரம் ஆண்கள் மற்றும் பெண் அணியில் இருந்து ஒரு நபர் இன்னொரு அணிக்கு செல்வது வழக்கமாகும்.
jeffery
ஜெஃப்ரி அணி மாற்றம்:
அந்த வகையில் இந்த வாரம் யார் ஆண்கள் அணியிலிருந்து பெண்கள் அணிக்கு செல்ல போகிறார்கள் என்கிற கேள்வி இருந்து வந்தது தற்சமயம் ஜெஃப்ரி தான் ஆண்கள் அணியில் இருந்து பெண்கள் அணிக்கு செல்ல போகிறார்.
அதே போல பெண்கள் அணியில் இருந்து சாச்சனா ஆண்கள் அணிக்கு வர இருக்கிறார். ஜெஃப்ரியை பொறுத்தவரை ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி இரண்டிலுமே நல்ல நம்பிக்கை கொண்ட போட்டியாளராக இருந்து வருகிறார். இதனால் பெண்கள் அணிக்கு சென்று அவர்களுக்கு ஆதரவாக ஒரு வேளை அவர் விளையாட துவங்கி விட்டார் அது ஆண்கள் அணிக்கு பெரிய பிரச்சனையாக மாறிவிடும் நிலை உள்ளது. இந்த வாரத்தில் என்ன நடக்கும் என தெரியும்.
பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய பொழுது அதில் மிக சிறு வயது நபர்களாக இருந்தவர்கள்தான் சாச்சனாவும் ஜெஃப்ரியும், அதனால் அவர்கள் இருவருக்குமே பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் தனி சலுகை இருந்தது.
ஆனால் வந்த ஒரு நாளிலேயே பிக் பாஸை விட்டு வெளியேறிவிட்டார் ஆனால் பொருத்தவரை அவர் மிகவும் ஜாலியான ஒரு கதாபாத்திரமாக இருக்கிறார். அனைவரிடமும் மிக நன்றாக பழகுகிறார் முக்கியமாக அவருடைய சென்னை பாஷையை கூட விட்டுக் கொடுக்காமல் தனது அடையாளத்தை எங்கேயும் மாற்றாமல் இயல்பாகவே அனைவரிடமும் இருந்து வருகிறார்.
பொறாமையில் ரசிகர்கள்:
இது பலருக்குமே பிடித்திருக்கிறது இதன் காரணமாக தற்சமயம் பெண்கள் குழுவில் இருந்து அதிகமான நபர்கள் இவருடன் நட்பில் இருக்க துவங்கி இருக்கின்றனர். அந்த வகையில் ஜாக்லின், சௌந்தர்யா, தர்ஷா குப்தா போன்றவர்கள் வேலை இல்லாத சமயங்களில் தொடர்ந்து ஜெஃபியுடன் நேரத்தை கழித்து வருகின்றனர்.
இதனை பார்க்கும் நெட்டிசன்கள் தொடர்ந்து பராமரிப்பு துவங்கி இருக்கின்றனர். இப்படி எல்லாம் அழகான பெண்கள் வருவார்கள் என்று தெரியாமல் போய்விட்டதே என்று இதுக்குறித்து வருத்தப்படுகின்றனர் நெட்டிசன்கள்.
இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இல்லாத வகையில் புதிதாக இந்த முறை நிகழ்ச்சி தொடங்கி முதல் நாளிலேயே ஒரு ஆள் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்.
மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனா தற்சமயம் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். இது பிக் பாஸ் நிகழ்ச்சியில் புது விஷயமாக இருக்கிறது .
தொடர்ந்து தற்சமயம் நடக்கும் பிக் பாஸ் சீசன் 8இல் ஏகப்பட்ட விஷயங்கள் புதிதாக மாற்றப்பட்டிருக்கின்றன. வீட்டுக்கு நடுவே கோடுகளில் துவங்கி பல விஷயங்கள் புதிதாக இருக்கின்றன. எனவே போகப்போக இந்த நிகழ்ச்சியிலுமே இன்னும் புதுமையாக நிறைய இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாச்சனா நினைப்பா இருக்கு
வழக்கமாக பிக் பாஸ் வீட்டில் தண்டனை கொடுப்பதற்காக சிறை ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அது கூட இந்த முறை இல்லை. எனவே தண்டனைகள் கூட வேறு விதமாகதான் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வந்த முதல் நாளே சாச்சனா போனதற்கு முக்கிய காரணம் அங்கிருந்த போட்டியாளர்கள்தான் அதிகப்படியான நபர்கள் சாச்சனாவை நாமினேட் செய்த காரணத்தினால் அவரை நிகழ்ச்சிகளில் இருந்து நீக்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று பிக் பாஸில் கலந்திருக்கும் கானா பாடல்கள் பாடும் ஜெஃப்ரி எலிமினேஷன் குறித்து மிகவும் வருத்தப்பட்டு வருகிறார் மேலும் சாச்சனாவுக்காக ஒரு பாடலை அவர் பாடி வந்தார். இதனை பார்த்த ஜாக்லின் நீயும் சேர்ந்துதானே அவளை வெளியே அனுப்பினாய். இப்பொழுது சோக பாடல் பாடிக் கொண்டிருக்கிறாய் என்று அவரை கலாய்த்து இருக்கிறார்.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips