வந்த வேகத்துக்கு இளசுகளுக்கு செல்ல பிள்ளையான ஜெஃப்ரி.. பொறாமையில் இருக்கும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய பொழுது அதில் மிக சிறு வயது நபர்களாக இருந்தவர்கள்தான் சாச்சனாவும் ஜெஃப்ரியும், அதனால் அவர்கள் இருவருக்குமே பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் தனி சலுகை இருந்தது.

ஆனால் வந்த ஒரு நாளிலேயே பிக் பாஸை விட்டு வெளியேறிவிட்டார் ஆனால் பொருத்தவரை அவர் மிகவும் ஜாலியான ஒரு கதாபாத்திரமாக இருக்கிறார். அனைவரிடமும் மிக நன்றாக பழகுகிறார் முக்கியமாக அவருடைய சென்னை பாஷையை கூட விட்டுக் கொடுக்காமல் தனது அடையாளத்தை எங்கேயும் மாற்றாமல் இயல்பாகவே அனைவரிடமும் இருந்து வருகிறார்.

பொறாமையில் ரசிகர்கள்:

இது பலருக்குமே பிடித்திருக்கிறது இதன் காரணமாக தற்சமயம் பெண்கள் குழுவில் இருந்து அதிகமான நபர்கள் இவருடன் நட்பில் இருக்க துவங்கி இருக்கின்றனர். அந்த வகையில் ஜாக்லின், சௌந்தர்யா, தர்ஷா குப்தா போன்றவர்கள் வேலை இல்லாத சமயங்களில் தொடர்ந்து ஜெஃபியுடன் நேரத்தை கழித்து வருகின்றனர்.

இதனை பார்க்கும் நெட்டிசன்கள் தொடர்ந்து பராமரிப்பு துவங்கி இருக்கின்றனர். இப்படி எல்லாம் அழகான பெண்கள் வருவார்கள் என்று தெரியாமல் போய்விட்டதே என்று இதுக்குறித்து வருத்தப்படுகின்றனர் நெட்டிசன்கள்.