தமிழில் இவர்தான் முதன் முதலில் 1 லட்சம் சம்பளம் வாங்கினார்… ஆனால் சந்திரபாபு கிடையாது!..
தமிழ் சினிமாவில் எப்போதுமே நடிகர்களுக்குள் ஒரு போட்டி இருக்கும் என்றால் அது யார் அதிக வருமானம் வாங்குவது என்பதில்தான் இருக்கும். அந்த காலத்தில் இருந்தே இந்த பிரச்சனை இருந்து வந்தது. ஏனெனில் படத்தில் யார் அதிக சம்பளம் பெறுகிறார்களோ அவர்களே மார்கெட்டில் முதல் இடத்தில் இருப்பதாக கருதப்பட்டது. இதனையடுத்து இந்த போட்டியில் நடிகைகளுமே இருந்தனர். தமிழ் சினிமாவில் முதன் முதலாக அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்றால் அது கே.பி சுந்தராம்பாள்தான். ஔவையார் திரைப்படத்திற்காக அவர் 1…
