12 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியானது… உடனே உங்க ரிசல்ட்டை பாருங்க!..
தமிழ்நாடு 2022-23ஆம் கல்வியாண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகத்தின் (TNDGE) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளைப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்கள் TNDGE இணையதளத்திற்குச் சென்று தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு முடிவுகளைப் பார்க்கலாம். முடிவு ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த தரம் மற்றும் சதவீதம் ஆகியவற்றை காண முடியும். இந்த ஆண்டு, தமிழ்நாடு 12…
