மோகன்லால் பட இயக்குனருடன் கூட்டு சேரும் கார்த்தி.. செலக்ஷன் எல்லாம் பக்காவா இருக்கே..!
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் தேர்ந்தெடுக்கும் கதை களங்கள் எல்லாமே வித்தியாசமானதாக இருக்கிறது. இதனாலேயே அவருக்கு தொடர்ந்து எல்லா படமும் வெற்றி படங்களாகவே அமைந்து வருகின்றன. வெறும் சண்டை காட்சிகள் கொண்ட படங்கள் என்று மட்டுமில்லாமல் கலைக்களங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கார்த்தி. அந்த வகையில் அடுத்து அவர் மலையாள இயக்குனரான தருண் மூர்த்தி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் தருண் மூர்த்தி ஏற்கனவே தொடரும் என்கிற ஒரு திரைப்படத்தை இயக்கினார். மோகன்லால்…
