லேடீஸ் விஷயத்தில் இயக்குனர் பார்த்த வேலை.. அஜித் நடித்த காட்சியில் செய்த சம்பவம்..!
தமிழில் அதிக வசூல் திரைப்படங்களை கொடுக்கும் நடிகர்களில் நடிகர் அஜித் முக்கியமானவர். அதேபோல தமிழில் அதிகமான ரசிக்கப்பட்டாளத்தை கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரமாகவும் அஜித் இருந்து வருகிறார். பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் ஆக்ஷன் திரைப்படங்களாகதான் இருக்கும். விஜய்யை விட அஜித் திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்று கூறலாம். தமிழில் வரவேற்பு: அவர் நடித்த பில்லா, அசல் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் முழுக்க முழுக்க சண்டை காட்சிகள் கொண்ட திரைப்படங்களாக இருந்து வந்தன….
