உன்கிட்டயும் நான் அடி வாங்கணுமா!.. எந்திரிச்சி வெளியே போ!.. பாக்கியராஜால் கடுப்பான நம்பியார்!..
Bhagyaraj: பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கு அப்போது அதிக வரவேற்பு இருந்து வந்தது. ஏனெனில் பெரும்பாலும் பாக்கியராஜ் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் குடும்ப ஆடியன்ஸ்களுக்கு பிடித்த வகையிலேயே இருக்கின்றன. ஆரம்பத்தில் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வரும்போது கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதுதான் பாக்கியராஜின் ஆசையாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல சென்னைக்கு வந்த பிறகுதான் தெரிந்தது அவ்வளவு எளிதாகவெல்லாம் கதாநாயகன் ஆகிவிட முடியாது என்று. எனவே முதலில் இயக்குனர் ஆகிவிட்டு பிறகு கதாநாயகன் ஆகலாம் என…
