பிறந்தநாள் அதுவுமா லீக் ஆன தமன்னா வீடியோ.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வரும் நடிகையாக நடிகை தமன்னா இருந்து வருகிறார். ஆரம்பத்தில் தமன்னா அதிக படங்களில் வாய்ப்புகள் பெற்று நடித்து வந்தார். ஆனால் இப்பொழுது அவருக்கு அவ்வளவாக கதாநாயகியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஏனெனில் நடிகைகளை பொறுத்தவரை வயதாக ஆக அவர்களுக்கு வாய்ப்புகள் குறைய துவங்கிவிடும். அதிக கவர்ச்சி காட்டுவதன் மூலமாக இப்பொழுது மீண்டும் சினிமாவில் மார்க்கெட்டை பிடித்து இருக்கிறார் தமன்னா. அதனை தொடர்ந்து ஹிந்தி தமிழ் என்று பல மொழிகளிலும்…
