அவ என் ஆளு.. அவக்கூட நீ எப்படி நெருக்கமா நடிக்கலாம்.. பயில்வான் ரங்கநாதனை படத்தில் இருந்து தூக்கிய கவுண்டமணி!..
Gaundamani Pradeep ranganathan : கலர் சினிமாவின் காலகட்டம் துவங்கிய பிறகு அதில் முக்கியமான காமெடி நடிகர்களாக கால் பதித்தவர்கள் கவுண்டமணியும் செந்திலும்தான் கவுண்டமணியை பொருத்தவரை அவர் தமிழ் சினிமாவில் சண்டையிடாத ஆட்களே இருக்க முடியாது என்று கூறலாம். அந்த அளவிற்கு பலரிடமும் பல விமர்சனங்களை முன்வைத்து சண்டையிட்டு இருக்கிறார் கவுண்டமணி. அவ்வளவு ஏன் செந்திலுடன் கூட சண்டையிட்டு சில நாட்கள் செந்திலும் கவுண்டமணியும் தனித்தனியாக திரைப்படங்களில் நடித்த சம்பவங்களும் நடந்தது. இந்த நிலையில் தனக்கு கவுண்டமணியுடன்…
