அனுஷ்கா செஞ்ச அதே தப்பை செய்யாதீங்க.. வாய்ப்பை இழக்கும் பிரபல தமிழ் நடிகை..!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து முக்கிய நடிகர்களுடன் நடித்து அதிக பிரபலம் அடைந்தவர் நடிகை நிவேதா தாமஸ். நிவேதா தாமஸை பொறுத்தவரை அவர் துணை கதாபாத்திரங்களாக நடிக்கும் பொழுதே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் என்று கூறலாம். முதன்முதலாக குருவி திரைப்படத்தில் விஜய்க்கு தங்கை கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அந்த திரைப்படத்திலேயே இவருக்கு கொஞ்சம் வரவேற்பு கிடைத்திருந்தது. அதற்கு பிறகு தொடர்ந்து பாபநாசம், ஜில்லா, தர்பார் மாதிரியான படங்களில் எல்லாம் முக்கிய கதாபாத்திரமாக இவர் நடித்திருந்தார். நவீன சரஸ்வதி சபதம்…
