என் கலரை பார்த்து மணிரத்தினம் சார் சான்ஸ் கொடுக்கலை!.. ஆனந்தராஜ் வாழ்க்கையை திருப்பி போட்ட நிகழ்வு!..
Anandharaj: கோலிவுட் வில்லன் நடிகர்களில் மிக முக்கியமானவர் ஆனந்தராஜ். ஆனந்தராஜ் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான பொழுது அவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகமாகவே இருந்தன. தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தார் ஆனந்தராஜ். ஒரு காலகட்டங்களில் அவர் திரையில் தோன்றினாலே பலருக்கும் பயம் வரும் அளவிற்கு கொடூரமான வில்லனாக நடித்திருந்தார் ஆனந்தராஜ். சினிமாவில் அடுத்த தலைமுறை நடிகர்கள் வர துவங்கிய பிறகு ஆனந்தராஜிற்கு மார்க்கெட் குறைய தொடங்கியது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவர் வாய்ப்புகளை இழந்தார்….
