பகாசுரன்

  • மோகன் ஜி அடுத்தபடம் ரிச்சர்ட் ரிஷியுடன்! – மீண்டும் பழைய கூட்டணி!

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் மோகன் ஜியும் ஒருவர். இதுவரை இவர் 3 திரைப்படங்களை இயக்கியுள்ளார். எப்போதும் மோகன் ஜி இயக்கும் திரைப்படங்கள் அதிக விமர்சனத்துக்குள்ளாவது வாடிக்கையான விஷயமாகும். திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் என அனைத்து திரைப்படங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துக்களை இவர் பேசியுள்ளார். பத்திரிக்கைக்காரர்களே இந்த திரைப்படங்களை கலாய்த்த நிகழ்வுகளும் நடந்துள்ளன. திரெளபதி திரைப்படம் வந்தபோது அந்த படத்தை எதிர்மறையாக விமர்சித்த விகடன் பத்திரிக்கை அந்த படத்திற்கு மிகவும் குறைவான மதிப்பெண்ணை வழங்கியது….

  • படம் தேறுமா! – பகாசுரன் குறித்து ரசிகர்கள் கருத்து!

    தமிழின் பிரபலமான இயக்குனர் செல்வராகவன் நடித்து மோகன் ஜி இயக்கத்தில் தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் பகாசுரன். ஏற்கனவே ருத்ர தாண்டவம், த்ரெளபதி போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன் ஜி. படத்தின் கதை: இராணுவத்தில் இருந்து ரிட்டயர்டு ஆகி ஒரு யூ ட்யூப் சேனல் நடத்தி வருகிறார் நட்டி நடராஜன். அந்த சேனலில் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். திடீரென ஒரு நாள் அவரது அண்ணன் மகள் தற்கொலை செய்துக்கொள்ளவே அது ஏன் நடந்தது…