ஏக்கர் ஏக்கரா இருந்த நிலமெல்லாம் எங்கே!.. ரோட்டில் நிற்கும் பாலய்யாவின் பேரன்!.. அட கொடுமையே!..
Tamil cinema comedy actor balaiah : தமிழில் பிரபலமான காமெடி நடிகர்கள் பலர் உண்டு. இப்போதை விடவும் ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமா காலக்கட்டத்தில் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்கள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தனர். அதில் தங்க வேலு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், பாலய்யா, சந்திரபாபு, சுருளிராஜன் போன்ற எக்கச்சக்கமான நடிகர்கள் இருந்தனர். அதில் நடிகர் பாலய்யா முக்கியமானவர். தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் பாலய்யா, நாகேஷ், தங்கவேலு என மூன்று பெரும் காமெடியன்கள் நடித்திருப்பார்கள். அதில்…
