மெய்யழகன்ல அந்த விஷயம் எல்லாம் பொய்.. சர்ச்சை கிளப்பிய நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்.
Meiyazhagan is a recently released Tamil movie directed by Premkumar. The director has responded to the negative reviews about this film தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து இப்பொழுது இயக்குனராக அதிக வரவேற்பு பெற்று வருபவர் இயக்குனர் பிரேம்குமார். அவருடைய முதல் திரைப்படமான 96 திரைப்படம் மூலமாகவே எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றார் பிரேம்குமார். எல்லா காலங்களிலுமே மனிதர்களுக்கு மறக்க முடியாத காதலாக தன்னுடைய முதல் காதல்தான் இருக்கும். அதனை வெளிப்படுத்தும்…
