எல்லாமே நீங்களே வச்சிக்கிட்டா எப்புடி? எங்களுக்கும் கொஞ்சம் கொடுங்க!.. ஓப்பனாக இளையராஜாவை கலாய்த்த கமல்ஹாசன்!.
Ilayaraja and Kamalhaasan: இளையராஜா இசையமைத்த பாடல்களில் எக்கச்சக்கமான பாடல்கள் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. இளையராஜாவை பொருத்தவரை இசையமைத்த எல்லா பாடல்களுமே அவரே இசையமைத்தது என்று கூற முடியாது. சில படங்களுக்கு அப்போது அவரது தம்பி கங்கை அமரனும் இசையமைத்திருக்கிறார். இளையராஜாவிற்கு அதிகமான பட வாய்ப்புகள் வர துவங்கிய பிறகு பாடல் இசைப்பதில் கங்கை அமரனும் சேர்ந்து தான் பணி புரிந்தார். நாம் இளையராஜா இசையமைத்ததாக நினைக்கும் பல பாடல்கள் கங்கை அமரன்…
