புரூஸ் லீ சாவுக்கு பின்னாடி இப்படி ஒரு அரசியல் இருக்கு!.. வெளிப்படுத்திய பிரபலம்!.
ஒரு சில திரைப்படங்களில் நடித்து அதன் மூலமாகவே ஹாலிவுட்டில் பெரும் புயலை கிளப்பியவர் சண்டை மாஸ்டர் புரூஸ்லீ. பெரும்பாலும் புரூஸ் லீ நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் அட்டக்காசமான சண்டை காட்சிகள் இருக்கும். அதற்கு அதிகமான ரசிகர்கள் உருவானார்கள். புரூஸ்லீ உண்மையிலேயே சண்டை மாஸ்டராக இருந்தவர் என்பதும் அதற்கு காரணம். புரூஸ்லீ கதாநாயகனாக நடித்தப்போது அவருக்கு உலகம் முழுக்கவே ரசிகர்கள் இருந்து வந்தனர். புரூஸ்லீக்கு வந்த வரவேற்பு: தமிழில் நடிகர் அர்ஜுன் கூட புரூஸ்லீயின் பெரும் ரசிகர் ஆவார். …
