ஓவரா சம்பள கணக்கு பார்த்து அஜித் மிஸ் செய்த படம்!.. கைப்பற்றி ஹிட் கொடுத்த பிரபுதேவா!..
Prabhu deva and Ajith: தமிழில் வரிசையாக ஹிட் கொடுத்து வரும் நடிகராக அஜித் இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் போன பொங்கலுக்கு வந்த துணிவு படத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படமும் இன்னமும் வரவில்லை. சினிமாவை விடவும் அவர் உலகத்தை சுற்றி பார்ப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். எனவே இனி அஜித் குறைவான படங்களே நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வெகு காலங்களாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். விஜய் சினிமாவை…
