சிங்கத்துக்கு வாலா இருக்குறதை விட பூனைக்கு தலையாவே இருந்துக்குறேன்.. இயக்குனரை செஞ்சுவிட்ட ஜெயம் ரவி!..
தமிழ் சினிமாவில் மிகவும் ஜாலியான திரைப்படங்களாக நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் ஜெயம் ரவி. அவர் நடித்த முதல் திரைப்படமான ஜெயம் திரைப்படம் மிகவும் சீரியசான திரைப்படமாக இருக்கும். ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த தில்லாலங்கடி, சம்திங் சம்திங், எம் குமரன் மாதிரியான எல்லா திரைப்படத்திலும் மிகவும் ஜாலியான ஒரு கதாபாத்திரமாக ஜெயம் ரவி நடித்திருப்பார். அந்த மாதிரி ஜாலியான கதாபாத்திரங்களை விடுத்து கொஞ்சம் சீரியசான கதாபாத்திரங்களிலும் நடிக்க துவங்கினார் தனி ஒருவன் மாதிரியான…
