என் பையன் என்ன அம்மான்னு கூப்பிட்டது இல்ல.. 15 வருஷமா நான் தூங்கவே இல்லை. தமிழ் நடிகையின் இருள் பக்கங்கள்..!
இந்தியாவில் எல்லோருக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் கூட அதற்கு எந்த அளவு அவர்கள் மனரீதியாக தயாராகி இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியான விஷயமாக தான் இருக்கிறது. ஏனெனில் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்றால் பிறக்கும் குழந்தை எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிற மனநிலை அனைத்து பெற்றோர்களுக்கும் கிடையாது. தன்னுடைய குழந்தையாகவே இருந்தாலும் மாற்றுத்திறனாளியாகவோ அல்லது இவர்கள் எதிர்பார்த்த மாதிரி இல்லை என்றாலோ அதை நிராகரிக்க சிலர் தயாராக இருக்கின்றனர். நடிகையின்…
