சிம்பு வீட்ல சொன்ன மாதிரி படப்பிடிப்பில் நடந்துக்கல.. ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த நடிகை..!
நடிகர் சிம்பு நடித்து 2006 ஆம் ஆண்டு வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் வல்லவன். வல்லவன் திரைப்படம் வந்ததற்கு பிறகு பள்ளி மாணவர்கள் பலரும் சிம்புவின் ரசிகர்களாக மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த…
