டிஸ்னியின் குழந்தைகளுக்கான அடுத்த திரைப்படங்கள் ! – 90ஸ் கிட்ஸை கிளப்பிவிட்ட டிஸ்னி!
உலக அளவில் குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் வால்ட் டிஸ்னி. ஒரு வருடத்திற்கு குறைந்தது 10 திரைப்படங்களாவது இயக்கி வெளியிடும் வால்ட் டிஸ்னி. இந்த நிலையில் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த டாய் ஸ்டோரி என்கிற திரைப்படத்தின் ஐந்தாவது பாகத்தை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது வால்ட் டிஸ்னி. உட்டி என்கிற பொம்மை மையமாக வைத்து இந்த கதையில் இந்த முறை அதன் உரிமையாளரான ஆண்டியின் பால்ய காலத்தில் இந்த பொம்மைகளின் சாகசங்களை காட்டும் விதமாக…
