விட்டுக்கொடுத்ததால் விஜய்க்கு வந்த வாய்ப்பு.. யாரும் பேச மாட்டீங்க..! திருமாவளவன் காட்டம்..!
சமீபத்தில் விகடம் பிரசுரம் அம்பேத்கர் குறித்து பலரும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக ஒரு புத்தகத்தை வெளியிட திட்டமிட்டிருந்தது. இந்த புத்தகத்தில் தொல் திருமாவளவனின் கட்டுரை தொகுப்பும் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் இந்த நூலின் அறிமுக விழாவில் திருமாவளவன் கலந்துக்கொள்வது என முன்பே முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்சமயம் இந்த நூலின் வெளியீட்டு விழாவில் நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் கலந்துகொள்வதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்…
