2 நொடியில் ஒரு படம் ஏறிடும்… 10ஜி இண்டர்நெட்டை அறிமுகப்படுத்திய சீனா.!
உணவு, உடை, இருப்பிடம் மாதிரியே இப்போது மக்களுக்கு அத்தியாவசிய தேவையாக இணையமும் மாறி இருக்கிறது. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க துவங்கியது முதலே அது தொடர்பான தொழில்நுட்பமும் வளர்ச்சியடைய துவங்கிவிட்டது. கடந்த 10 வருட காலத்தில் மட்டும் இணைய தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. தற்சமயம் அதிவேக இணையமாக உலகம் முழுக்க 5ஜி இணைய சேவை இருந்து வருகிறது. மொபைல் போன்களும் அந்த தொழில்நுட்பத்திற்கு தகுந்தாற் போல வர துவங்கிவிட்டன. இந்த நிலையில் அனைத்து நாடுகளும் 6ஜி தொழில்நுட்பத்தை…
