அரசு பள்ளி மாணவர்களுக்கு எல்லாம் உதவி பண்ணுனவர்!.. நடிகர் சேஷூவின் இழப்பால் வருந்தும் சக நடிகர்கள்!..
விஜய் டிவி லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலமாக பலரும் தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றனர். அப்படியாக சினிமாவில் வாய்ப்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சேஷூ. லொள்ளு ...






