Tag Archives: Actress gallery

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்!.. புடவையில் அழகை காட்டிய தர்ஷா குப்தா!.

Tamil Actress Darsha Gupta: தமிழ் சினிமா நடிகைகளுக்கு முன்பெல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்க்கு பத்திரிக்கைகள்தான் பெரிதும் உதவின. நடிகையின் கவர்ச்சி படங்களை நடுப்பக்கத்தில் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தன பத்திரிக்கைகள்.

ஆனால் இப்போது அதற்கு மாற்றாக இன்ஸ்டாகிராம் வந்துவிட்டது எனலாம். நடிகைகள் தங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திக்கொள்ள வெகுவாக உதவுகிறது. நடிகை தர்ஷா குப்தாவும் எப்போதும் அதில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

விஜய் டிவியில் சீரியலில் நடித்து வந்தவர் நடிகை தர்ஷா குப்தா. ஆனால் அவருக்கு சினிமாவில் நடிகை ஆக வேண்டும் என்பதே பெரும் கனவாக இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து அதற்கான முயற்சியில் இருந்தார்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதிகமான மக்களுக்கு தெரிய துவங்கினார் தர்ஷா குப்தா. இதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் வந்தன.

மோகன் ஜி இயக்கத்தில் உருவான ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு வெகு காலம் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர் பிறகு ஓ மை கோஸ்ட் என்னும் படத்தில் நடித்தார். தர்ஷா குப்தா நடிக்கும் திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காததால் அவருக்கும் இன்னும் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் மழையில் நனைந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பார்த்தவுடன் பட்டாம்பூச்சி பறக்குதே!. கறுப்பு உடையில் அசத்தும் மடோனா!..

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் பல நடிகைகளுக்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதில் முக்கியமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.

மடோனா செபாஸ்டியன் பிரேமம் திரைப்படத்திற்கு பிறகு தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழிலும் பட வாய்ப்புகள் கிடைத்தது.

காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மடோனா செபாஸ்டின் அதன் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஆனார்.

தொடர்ந்து கவண், பா பாண்டி போன்ற திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.  அதன் பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தார் மடோனா.

இந்த நிலையில் லியோ திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்ததன் மூலம் மீண்டும் வாய்ப்புகளை பெற துவங்கியுள்ளார். எனவே வெகு நாட்களாக போட்டோக்கள் கூட வெளியிடாமல் இருந்த மடோனா தற்சமயம் ரசிகர்கள் மனதை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நித்தி அகர்வாலின் க்யூட் பிக்ஸ்…

வெகு காலமாக தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக நடித்து வந்தவர் நித்தி அகர்வால். 2017 ஆம் ஆண்டு வெளிவந்த முன்னா மைக்கேல் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து அவருக்கு தெலுங்கில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. அதனை தொடர்ந்து ஐ ஸ்மார்ட் சங்கர், மிஸ்டர் மஜ்னு போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் தமிழில் 2021 ஆம் ஆண்டு வெளியான பூமி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் நித்தி அகர்வால். அதன் பிறகு சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தில் இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நித்தி அகர்வால். இறுதியாக போனவருடம் உதயநிதி நடித்த கலக தலைவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் நித்தி அகர்வால் தற்சமயம் சிறப்பான புகைப்படங்கள் சில்வற்றை பகிர்ந்துள்ளார்.

ஸ்டன்னிங் லுக்கில் அசத்தும் க்ரித்தி ஷெட்டி..

தமிழ் சினிமாவில் ஒரு படம் கூட நடிக்கவில்லை என்றாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகை க்ரித்தி ஷெட்டி.

கீர்த்தி செட்டி மலையாள சினிமாவில்தான் முதன்முதலில் அறிமுகமானார். 2021 ஆம் ஆண்டு அவர் நடித்த உப்பண்ணா திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றது. அதில் அவருக்கு இருந்த ஒரு கவர்ச்சி காட்சி அவரை மிகவும் பிரபலமாக்கியது.

அதனை தொடர்ந்து இரண்டாவது படமாக சியாம் சிங்கா ராய் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் நல்ல ஹிட் கொடுத்தது. இந்த திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகி கதாபாத்திரம் கிடைத்தது. இந்த படம் தமிழிலும் டப்பிங் செய்து வெளியானது.

இதன் மூலமாக தமிழிலும் க்ரித்தி ஷெட்டியை பலருக்கும் தெரிய ஆரம்பித்தது. அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு இவர் நடித்து வெளியான த வாரியார் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. விசில் மகாலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் .

இந்த திரைப்படத்தில் வரும் புல்லட் சாங் தென்னிந்தியா முழுவதும் பெறும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தமிழில் படம் நடிக்காத போதும் தமிழில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றார் க்ரித்தி.

தற்சமயம் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி திரைப்படத்தின் மூலமாக முதன்முதலாக தமிழ் சினிமாவிலும் தனது காலடியை பதித்துள்ளார் க்ரித்தி ஷெட்டி. அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

அந்த கண்ணு இருக்கே… அசத்தும் க்ரித்தி ஷெட்டி!..

தற்சமயம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவராக க்ரீத்தி ஷெட்டி உள்ளார். குறைந்த அளவில்தான் படங்கள் நடித்துள்ளார் என்றாலும் கூட அதிகமான ரசிக வட்டாரத்தை கொண்டுள்ளார் க்ரீத்தி ஷெட்டி.

இவர் முதன் முதலாக மலையாள சினிமாவில்தான் கதாநாயகியாக அறிமுகமானார். அவர் நடித்த உப்பனா என்கிற திரைப்படம் ஆவரேஜான வெற்றியைதான் பெற்றது என்றாலும் தொடர்ந்து அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

ஏனெனில் அந்த படத்தில் அவருக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 17 வயதிலேயே அந்த படத்தில் கதாநாயகியாக நடித்தார் க்ரீத்தி ஷெட்டி.

தமிழ் மக்களிடையே அவரை அறிமுகப்படுத்திய திரைப்படம் ஷியாம் சிங்கா ராய். தெலுங்கில் வந்த ஷியாம் சிங்கா ராய் திரைப்படமானது தமிழில் டப்பிங் செய்து வெளியானது. இந்த படத்தில் க்ரீத்தி ஷெட்டிக்கு கவர்ச்சியான காட்சி ஒன்றும் இருந்தது.

இந்த படத்திலேயே இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து அவர் நடித்த வாரியர் திரைப்படம் தென்னிந்திய அளவில் பிரபலமானது. அதில் வரும் புல்லட் பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து தமிழில் வணங்கான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்தார் க்ரீத்தி ஷெட்டி, ஆனால் பிறகு அவர் படத்தை விட்டு விலகிவிட்டார்.

மனச மடிச்சி நீதான் உன் இடுப்பில் சொருகுற! – அசத்தும் மாளவிகா மோகனன் புகைப்படங்கள்..!

ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். பேட்ட திரைப்படத்தில் சசிக்குமாருக்கு மனைவியாக நடித்திருப்பார்.

முதல் படமே பெரும் நடிகர் படம் என்பதால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார் மாளவிகா மோகனன். அதனையடுத்து மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

ஆனால் மாஸ்டர் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் அவ்வளவாக பிரபலமாகவில்லை. அதன் பின்னர் தனுஷ் நடித்த மாறன் திரைப்படத்தில் நடித்தார். மாறன் திரைப்படமும் கூட எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக அமையவில்லை.

ஆனால் மலையாளத்தில் அவர் நடித்த கிரிஸ்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் மாளவிகா மோகனன். உடல் எடையை குறைத்து வரும் மாளவிகா மோகனன் தற்சமயம் தனது வடிவான உடலை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவை ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே! – வெள்ளை புடவையில் கலக்கும் தர்ஷா குப்தா..!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக கதாநாயகி ஆவதற்கான முயற்சியை பல நடிகைகள் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை தர்ஷா குப்தா தொடர்ந்து நடிகை ஆவதற்கான வாய்ப்புகளை எடுத்து வருகிறார்.

தர்ஷா குப்தா தமிழில் முதன்முதலாக சின்னத்திரை மூலமாக அறிமுகமானார். விஜய் டிவியில் வரும் நாடகங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் இவர் பிரபலமானார்.

ஆனாலும் பெரிதாக மக்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு இல்லாமலே இருந்தது. இந்த நிலையில் குக் வித் கோமாளி தொடரின் இரண்டாவது சீசனில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது குக் வித் கோமாளி நடிகை தர்ஷாவை பலருக்கும் அறிமுகம் செய்து வைத்தது.

அதனைத் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை தேடத் தொடங்கினார் தர்ஷா குப்தா. திரைப்படங்களில் பல காலம் வாய்ப்பு தேடிய பிறகு ருத்ர தாண்டவம் என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார் தர்ஷா குப்தா. 

அதனை ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் இன்னமும் பெரிதாக எந்த படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்காக தொடர்ந்து முயற்சித்து வரும் தர்ஷா குப்தா அழகிய சில புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அவை ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

அவள் உலக அழகியே..! – பூஜா ஹெக்தேவின் அசத்தும் புகைப்படங்கள்..

பல நடிகைகள் வேறு சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமடைந்துள்ளனர். ஆனால் தமிழ் சினிமாவில் பிரபலமாக முடியாமல் தெலுங்கு சினிமாவிற்கு சென்று பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்தே.

தமிழில் முதன் முதலாக முகமூடி திரைப்படத்தில் அறிமுகமானார் பூஜா ஹெக்தே. ஆனால் அந்த படத்தில் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனையடுத்து தெலுங்கு சினிமாவில் முயற்சித்தார் நடிகை பூஜா ஹெக்தே. தெலுங்கு சினிமாவிற்கு சென்ற சில காலங்களிலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து  தெலுங்கில் அனைத்து முக்கிய கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்தே.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் வெகு காலங்களுக்கு பிறகு பீஸ்ட் படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு தமிழ்நாட்டிலும் பூஜா ஹெக்தேவிற்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

தொடர்ந்து பாலிவுட்டிலும் கூட சில படங்களில் நடித்துவிட்டார் பூஜா ஹெக்தே. அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் பூஜா ஹெக்தே புகைப்படங்கள் வெளியிடுவதுண்டு. தற்சமயம் அப்படியாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

காந்த கண்ணழகி – பார்வதி நாயரின் அசத்தல் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தொடர்ந்து கதாநாயகி ஆவதற்காக முயற்சித்து வருகின்றனர் அப்படி முயற்சித்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் பார்வதி நாயர்.

2012 இல் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து கதாநாயகி அவதற்காக முயற்சித்து வருகிறார். 2012ல் பாப்பின்ஸ் என்ற திரைப்படம் மூலமாக இவர் அறிமுகமானார் அதன் பிறகு பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

நிமிர்ந்து நில், என்னை அறிந்தால், உத்தம வில்லன் போன்ற திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

ஆனால் 2017 இல் வந்த நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக ஆகிய திரைப்படங்களில் இவருக்கு சில முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவருக்கு வரவேற்பு அதிகரித்தது. தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வரும் பார்வதி நாயர் தற்சமயம் சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கிச்சு கிச்சு பண்ணிக்கலாம்! பிச்சு பிச்சு தின்னுக்கலாம் – குட்டை பாவடையில் கலக்கும் கீர்த்தி ஷெட்டி!

தமிழ் சினிமாவில் பிரபலமாகி வரும் கதாநாயகிகளில் முக்கியமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. தற்சமயம் தமிழ் திரையுலக ரசிகர்கள் பலருக்கும் தெரிந்த ஒரு பெயராக க்ருத்தி ஷெட்டியின் பெயர் உள்ளது.

வெறும் 19 வயதே ஆன நிலையில் மற்ற கதாநாயகிகளை விடவும் பிரபலமான ஒரு இடத்தை கீர்த்தி ஷெட்டி பிடித்துள்ளார். தனது 16 ஆவது வயதிலேயே சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார் கீர்த்தி ஷெட்டி.

2021 ஆம் ஆண்டு மலையாளத்தில் உப்பனா என்கிற திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். அந்த படத்தில் வரும் ஒரு பாடல் மூலம் உடனே பிரபலமாகினார் கீர்த்தி ஷெட்டி. அதை தொடர்ந்து நானி நடித்த தெலுங்கு படமான சியாம் சிங்கா ராய் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

சியாம் சிங்கா ராய் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து நடிகை கீர்த்தி ஷெட்டிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு வாரியர் என்கிற படத்தில் நடித்தார். வாரியர் திரைப்படத்தில் வரும் புல்லட் பாடல் தென்னிந்தியா முழுவதுமே பிரபலமானது.

இதையடுத்து தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் கீர்த்தி ஷெட்டி தமிழில் இயக்குனர் பாலா இயக்கும் வணங்கான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்சமயம் குட்டை பாவடையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

இது பஞ்சலோக மேனி பஞ்சு தலகாணி! – தூக்கி காட்டும் மாளவிகா மோகனன்

தமிழ் சினிமாவில் எடுத்த உடனே பெரிய ஹீரோ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்தவர். 2013 முதலே சினிமாவில் கதாநாயகியாவதற்கு இவர் முயற்சித்து வருகிறார். முதன் முதலாக 2013 ஆம் ஆண்டு இவர் நடித்து பட்டம் போலே என்கிற திரைப்படம் வெளியானது.

அதற்கு பிறகும் இவருக்கு அரிதாகவே வாய்ப்புகள் கிடைத்தன. இந்த நிலையில் தமிழில் பேட்ட திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பேட்ட திரைப்படத்தில் சசிக்குமாருக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதை தொடர்ந்து மாறன் திரைப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார். தற்சமயம் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

தற்சமயம் இவர் நடித்து மலையாளத்தில் வெளியான கிரிஸ்டி என்கிற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்சமயம் சில அழகிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

லைட்டா விலக்கி காட்டவா? –  தொடை அழகில் சூடேத்தும் ஐஸ்வர்யா மேனன்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். பல வருடங்களாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாவதற்காக முயற்சித்து வந்தாலும் சில வருடங்களுக்கு முன்பே இவர் சற்று பிரபலமானார்.

இவர் முதன் முதலில் 2012 ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி? என்கிற திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக நடித்தார். அதனைத் தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, ஆப்பிள் பெண்ணே, நேர் எதிர், வீரா போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்தார்.

இருந்தாலும் அவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் பெரிதாக கிடைக்காமலேயே இருந்தது. அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ஐஸ்வர்யா மேனன்.

அதனைத் தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்த நான் சிரித்தால் திரைப்படத்தில் கதாநாயகியாக வாய்ப்பை பெற்றார். இதனையடுத்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகளை பெற்று வருகிறார் ஐஸ்வர்யா மேனன்.

இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்சமயம் பிரபலமாகி வருகின்றன.