சினிமால 100 சதவீதம் யோக்கியர்னா அது அவர்தான்!.. விசித்ரா சொன்ன அந்த நபர் யார் தெரியுமா?
சமீப காலமாக தமிழ் சினிமாவிலும் கேரள சினிமாவிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இந்த பாலியல் குற்றங்கள் தொடர்பான விஷயங்கள்தான் இருந்து வருகின்றன. கேரளாவில் பெரும் நடிகர்கள் பாலியல் பிரச்சனைகளில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது முதலே அது குறித்த விஷயங்கள் தென்னிந்தியா முழுவதும் பரபரப்பாகி வருகின்றன. மேலும் மோகன்லால் மாதிரியான பெரிய நடிகர்கள் இதில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே மற்ற சினிமா நடிகைகளும் அனைத்து சினிமாக்களிலும் இந்த மாதிரி ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்….
