ஆப்பிள் பழம் போல இருக்கீங்க!.. ஆடிஷன் சென்று அழுதுக்கொண்டே வந்த சீரியல் நடிகை.. இதுதான் காரணம்!.
சில பிரபலங்கள் திரைத்துறையில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவராக இருப்பார்கள் ஏனெனில் அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்கு சமூக வலைதளங்கள் அதிகமாக உதவுகின்றன. இன்ஸ்டாகிராம், யூடியூப் மாதிரியான தளங்களில் தொடர்ந்து தங்களது முகங்களை பதிவு செய்வதன் மூலம் இவர்கள் மக்கள் மத்தியில் எளிமையாக வரவேற்பை பெற்று வருகின்றனர். அப்படியாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர்தான் விஜே ஆன நடிகை ஐஸ்வர்யா ரகுபதி. மேடைகளில் பேசி பிரபலம்: நிறைய படம்…
