திருட்டு கல்யாணம் பண்ணனும் நீதான் உதவணும்… இக்கட்டான சூழ்நிலையில் அசோகனுக்கு உதவிய எம்.ஜி.ஆர்
Actor MGR and Ashokan : தமிழ் சினிமாவில் என்னதான் பெரும் வில்லன் நடிகராக இருந்தாலும் நடிகர் எம்.ஜி.ஆரிடம் நல்ல நட்பில் இருந்தவர் நடிகர் அசோகன். அசோகன் தமிழ் சினிமாவில் ஒரு திறமையான நடிகன் ஆவார். தமிழுக்கு முதன் முதலில் கதாநாயகனாக வேண்டும் என்கிற ஆசையில்தான் அசோகன் சினிமாவிற்கு வந்தார். அவரது முகத்தோற்றமும் கிட்டத்தட்ட கதாநாயகனுக்கான முகத்தோற்றமாகத்தான் இருந்தது. இருந்தாலும் வில்லனாக நடிப்பதற்குதான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்பதால் தொடர்ந்து வில்லனாக நடிக்க தொடங்கினார். அதனை தொடர்ந்து…
