மோகன் ஜி அடுத்தபடம் ரிச்சர்ட் ரிஷியுடன்! – மீண்டும் பழைய கூட்டணி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் மோகன் ஜியும் ஒருவர். இதுவரை இவர் 3 திரைப்படங்களை இயக்கியுள்ளார். எப்போதும் மோகன் ஜி இயக்கும் திரைப்படங்கள் அதிக விமர்சனத்துக்குள்ளாவது வாடிக்கையான விஷயமாகும். திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் என அனைத்து திரைப்படங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துக்களை இவர் பேசியுள்ளார். பத்திரிக்கைக்காரர்களே இந்த திரைப்படங்களை கலாய்த்த நிகழ்வுகளும் நடந்துள்ளன. திரெளபதி திரைப்படம் வந்தபோது அந்த படத்தை எதிர்மறையாக விமர்சித்த விகடன் பத்திரிக்கை அந்த படத்திற்கு மிகவும் குறைவான மதிப்பெண்ணை வழங்கியது. […]

Continue Reading