நடிகை குளிக்கும் நீரில் சிறுநீர் கழித்த நடிகர்!.. இதெல்லாம் ஒரு பொழப்பா..
பலரும் பெரிதாக மரியாதை கொடுக்கும் ஒரு நடிகர் இழிவான செயல்களை செய்தால் எப்படி இருக்கும். அப்படியான செயல் ஒன்றை குறித்து கிசு கிசு ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் சிறு வயது முதலே சினிமாவில் சிறப்பாக நடித்து வரும் நடிகர் ஒருவர் இருக்கிறார். அவர் ஒரு திரைப்படத்தில் நடிக்கும்போது கருப்பான நடிகை ஒருவர் அவருக்கு கதாநாயகியாக நடித்தார். இந்த நடிகையும் சினிமாவில் மிக பிரபலமானவரே. இந்த நிலையில் நடிகை குளிக்கும்போது அந்த நடிகர் வந்து நடிகையிடம்…
