அம்பயர் வேஷத்தில் வந்த மும்பை இந்தியன் வீரர்கள்!.. ஆடிப்போன கிரிக்கெட் ரசிகர்கள்!.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!..
உலக அளவில் கிரிக்கெட் உலக கோப்பை பிரபலமாக இருந்தாலும் கூட இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக ஐ.பி.எல் உள்ளது. தற்சமயம் ஐபிஎல் போட்டிகள் துவங்கி இனிதே நடந்து வருகின்றன. இதன் 25 ஆவது போட்டியானது நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் மும்பை இந்தியஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இரண்டு அணியினருமே சமமான வெற்றியில் இருந்ததால் இருவருக்குமே இது முக்கிய மேட்ச் ஆக…
