செ$ஸியா ஆடுவாங்களே.. அவங்கதானனு கேப்பாங்க.. வாழ்க்கையில் ரொம்ப கஷ்பட்டேன்.. டிஸ்கோ சாந்தி தங்கை open talk.
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கவர்ச்சி நடிகைகளுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்து வந்தது. இப்பொழுது எல்லாம் பெரும்பாலும் படங்களில் கவர்ச்சி பாடல்களை பார்க்க முடியாது. ஆனால் அப்பொழுது இந்த மாதிரியான கவர்ச்சி விரும்பிகள் என்பவர்கள் அதிகமாக இருந்தார்கள். படத்தில் வரும் ஒரே ஒரு கவர்ச்சி பாடலுக்காக அந்த படத்தை திரையரங்கில் வந்து பார்க்கும் ஒரு மக்கள் கூட்டம் அப்பொழுது இருந்தது. அதனால்தான் சில்க் ஸ்மிதா மாதிரியான நடிகைகள் எல்லாம் அப்பொழுது மிகப் பிரபலமாக இருந்தனர். அவர்…
