நீதாண்டா சொல்லி கொடுத்துருப்ப? – சிவகார்த்திகேயனை ஏர்ஹோஸ்டரிடம் கோர்த்து விட்ட ஹன்சிகா
தமிழில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்சமயம் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் சிவகார்த்திகேயன் படங்கள் ஹிட் அடிப்பதால் தொடர்ந்து சம்பளத்தையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தற்சமயம் இவர் நடித்த பிரின்ஸ் திரைப்படம் வெளியானது. இது எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. சிவக்கார்த்திகேயன் வளர்ந்து வந்த காலத்தில் நடித்த திரைப்படம் மான் கராத்தே. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்திருந்தார். அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து ஒரு பேட்டியில்…
