நீ இயக்குனர் கிடையாது!. உண்மையான இயக்குனரை வர சொல்லு!.. சிவாஜி கணேசன் திரைப்படத்தில் நடிகை செய்த பிரச்சனை!.
திரைப்படம் இயக்குவதில் எல்லா காலக்கட்டத்திலும் ஒரு பஞ்சாயத்து இருந்துக்கொண்டுதான் சிலர் பேருக்கு இயக்குனர் என தங்களது பெயரை போட்டுக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் படத்தை இயக்கியது வேறு நபராக இருக்கும். இந்த சம்பவமானது சினிமா வரலாறு முழுவதும் நடந்துள்ளது. உதாரணத்திற்கு ஒரு தலை ராகம் என்கிற திரைப்படத்தை இயக்கியவர் இ.எம் இப்ராஹிம் ஆகும். ஆனால் உண்மையில் இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் டி.ராஜேந்தர்தான். இந்த மாதிரியான சம்பவம் ஒன்று 1957 இல் நடந்துள்ளது. சிவாஜி மற்றும் பானுமதி நடிப்பில்…
