வைரஸ் பரவலை வச்சே பயம் காட்டிட்டாங்க!.. வரவேற்பை பெறும் காலாபானி வெப் தொடர்!..
இணையதளம் வந்த பிறகு தமிழ்நாட்டை தாண்டியும் பல விஷயங்களை ரசிகர்கள் பார்க்க துவங்கியுள்ளனர். இந்த நிலையில் காலாபாணி என்கிற தொடர் மக்கள் மத்தியில் பெரும் அலையை ஏற்படுத்தி வருகிறது. கிட்டத்தட்ட எதிர்காலத்தில் நடப்பது போன்ற கதை அமைப்பை கொண்ட இந்த தொடர் மிகுந்த பரபரப்புடன் செல்வதால் பார்ப்போர் அனைவருக்கும் பிடித்த ஒரு தொடராக இருக்கிறது. தொடரின் கதைப்படி அந்தமான் தீவுகளில் திடீரென்று ஒரு மர்ம நோய் பரவ துவங்குகிறது. இந்த நோயின்படி தலைக்கு பின்னால் கருப்பு நிறத்தில்…
